Friday, October 26, 2012

இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி?

நம்மில் பலரது கேள்வி என்னவென்றால்

1.இணையம் மூலமாக வருமானம் ஈட்ட முடியுமா?
2.இணையத்தில் எப்படி சம்பாதிப்பது?
3.இணையவழி சம்பாத்தியம் உண்மையா?

4.இன்டர்நெட்டில்  வருமானம் பெற முடியுமா?
5.ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியுமா?
6.ஆன்லைன் மூலமாக பணம்  பண்ணுவது எப்படி?

     இப்படி பலவிதமாக கேள்விகள் கேட்டாலும் இதற்கு ஒரே கேள்வியாய் இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது மட்டுமே!

இணையத்தில் பலவழிகளில் சுலபமாக பணம் சம்பாதிக்க வேண்டுமா?

   நண்பர்களே நாம் இணையத்தில் சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு முதலில் பொறுமை,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இந்த மூன்றும் இருக்க வேண்டும்.மேலும் இணையம் என்பது மங்காத்தா  விளையாட்டு போன்றது நம்மை ஏமாற்றுபவர்களை நாமும் ஏமாற்றி சம்பாதிக்க வேண்டி வரும். மொக்க போடாத மேட்டருக்கு வான்னு நினைப்பீங்க.என்ன செய்வது நம்மில் பலருக்கு எடுத்த எடுப்பிலேயே பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிறார்களே தவிர பணம் சம்பாதிக்க தேவையான பொறுமை,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இந்த மூன்றையும் கடைபிடிப்பதில்லை அப்படி கடைபிடித்தால் நீங்கள் சம்பாதிப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.சரி மேட்டருக்கு வருவோம்.

இணையத்தில் பணம் சம்பாதிக்க பல தளங்கள் பல வழிகளில் உதவுகின்றன.அதில் Neobux பற்றி பார்ப்போம்.

நியோபக்ஸ்(NEOBUX PTC) என்றால் என்ன?

நியோபக்ஸ் என்பது (PTC)விளம்பரம் மூலம் சுலபமாக  பணம் சம்பாதிக்கும் தளமாகும்.
நியோபக்சில் எப்படி சம்பாதிப்பது? என்பது பற்றியும் மற்றும் Neobux-ல் இணைவதற்க்கான தகுதிகள் பற்றியும் விரிவாக காண்போம் :

        இந்த தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே. ஆனால் பின்வரும் தகுதிகள் நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இணையத்தில் பணம் மீட்ட முடியும். எனவே பின்வரும் தகுதிகளை நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இத்தளத்தில் இணையுங்கள்.
  • தினந்தோறும் 10 நிமிடம் நீங்கள் இதற்கு செலவிட வேண்டும். அப்பொழுதான் உங்கள் நண்பர்களின் வருவாயைப் பெறமுடியும்.
  • உங்களிடம் இணைய இணைப்புடன் கூடியா சொந்த கணினி இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு கணினியில் ஒரு அக்கவுண்ட் மட்டுமே திறக்க வேண்டும்.
  • பொறுமை, தன்னம்பிக்கை: ஆரம்பத்தில் சிறிதளவு பணம் மட்டுமே சம்பாதிக்க முடிவதால் இடையில் மனம் தளராமல் தொடந்து லிங்கை பார்வையிடுவதுடன் சேர்ந்து ஒரு மாதம் கழிந்த பின் அப்கிறேடுகளை மேற்கொண்டு சம்பாதிக்கலாம்.
  • PAYPAL அல்லது   PAYZA அக்கவுண்ட் கண்டிப்பாக தேவை. நீங்கள் சம்பாதித்த பணம் இங்கு தான் அனுப்பிவைக்கபடும். இதிலுருந்து பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
 Neobux -ல் சேருவது எப்படி ?  Neobux -ல் சேருவது எப்படி என்று இப்போது பார்க்லாம்.

தேவையானவை:


  1. ஈ மெயில் முகவரி
  2. PAYPAL அல்லது   PAYZA அக்கவுண்ட்
1. ஓர் இ-மெயில் முகவரியை உருவாக்கிக் கொள்க: 
          எல்லோரிடமும் இருக்கும். இல்லையெனில் இங்கு உருவாக்கிக்கொள்ளவும்.
Yahoo! Mail
Gmail

2. ஓர் AlertPay அல்லது PayPal அக்கவுண்டை உருவாக்கிக் கொள்க:
          PayPal, Alertpay ஆகியவை ஓர் இன்டெர்நெட்(இணையத்தில் மட்டும்) வங்கியாகும். நீங்கள் நியோபக்ஸ்.காம்-ல் சம்பாதித்த பணம் இங்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் உங்களுடைய வங்கி அக்கவுண்ட் எண்ணை இணைத்து, பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம் (சிறு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.) அல்லது e-bay போன்ற இணையதளங்களில் ஷாப்பிங் (Shopping) செய்து கொள்ளலாம்.           Alertpay -கிளிக் செய்யவும். PayPal -கிளிக் செய்யவும். AlertPay-ல் சேருவதே நல்லது. ஏனெனில் PayPal-ல் பான் கார்டு(PAN Card) போன்ற விவரங்களைக் கேட்கிறார்கள். உங்களிடம் பான் கார்டு(PAN Card)இருந்தால் PayPal-ல் சேருங்கள். இல்லையெனில் AlertPay-ல் சேருங்கள். (இரண்டிலும் தற்சமயம் உங்களது கிரடிட் கார்டு விவரங்களை சேர்க்க வேண்டாம்)
3. நியோபக்ஸ்.காம் செல்க: 
           கீழே உள்ள படத்தை கிளிக் செய்து Neobux தளத்திற்கு செல்லவும்

4. வரும் திரையில் Register என்பதனை கிளிக் செய்யுங்கள்.

Picture

5.ரெஜிஸ்ட்ரேசன் ஃபார்மை நிரப்பி அக்கவுண்டை ஆக்டிவேட் செய்க:

Picture

5.உங்கள் ஈ மெயிலுக்கு லாகின் செய்து Neobux  இல் இருந்து வந்திருக்கும் லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.

6. மீண்டும் Neobux  தளத்தில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள்  Username, Password என்பவற்றை இட்டு Neobux  தளத்தினுள் லாகின் செய்யுங்கள்.

Picture

7. விளம்பரத்தை க்ளிக் செய்க :
லாக் ஆன் ஆன பிறகு மேல் மூலையை பாருங்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.

Picture

உங்கள் யூசர் நேமுக்கு அருகில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்திர்கள் என இருக்கும். இப்பொழுது பணம் சம்பாதிக்க View Advertisement- ஐ க்ளிக் செய்யவும். கீழே உள்ள படத்தைப்போல் நீங்கள் காண்பீர்கள்.

Picture

இப்பொழுது நீங்கள் க்ளிக் செய்ய விளம்பரங்கள் தயாராக உள்ளன. முதல் விளம்பரத்தை க்ளிக் செய்தால் ஒரு சிவப்பு புள்ளி ஒன்றைக் காண்பீர்கள். கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்

Picture

அந்த சிவப்பு புள்ளியை க்ளிக் செய்யவும் இப்பொழுது விளம்பரமானது ஒரு புதிய விண்டோவில் திறக்கப்படும்

இப்பொழுது இடது மேல் மூலையில் இது மாதிரி காண்பீர்கள்

Picture

பிறகு இப்படி,

Picture

மேலே உள்ளது போல் வந்தவுடன் அதில் Close-ஐ க்ளிக் செய்யவும். இதே போல் அனைத்து விளம்பரத்தையும் க்ளிக் செய்யவும். அனைத்து விளம்பரங்களையும் க்ளிக் செய்த பிறகு உங்கள் அக்கவுண்டில் ஒரு குறிப்பிட்ட தொகை வந்திருக்கும்.
                இப்படி ஒவ்வொன்ன கிளிக் செய்து எப்படா சம்பாதிப்பது என்று ஒரு விரக்தி எல்லோருக்கும் வரும் நண்பா,ஏன் எனக்கும் கூட வந்தது.அப்படி வந்தபோது நான் விடாமுயற்சியுடன் கிளிக் செய்யதும்,RENTED REFERAL சேர்த்தியும் தான் இப்போது ஒரு குறிப்பிட்ட வருமானம் எனக்கு வந்துகொண்டிருக்கிறது.எனவே நண்பா நாம் ஒரு பீனிக்ஸ் பறவை மாதிரி, சோர்ந்தாலும் நமது வேலையை சரியாக செய்தால் வெற்றி நமக்கே.விடாமுயற்சி விஸ்வருபவெற்றி.

தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள்.

Neobux இல் நிறைய சம்பாதிக்கும் வழிகள்:

1. Direct Referrals
2. Rented Referrals
3. Adprize
4. Upgrade Golden Membership
5. Mini Jobs

6.Neopoints

1. Direct Referrals என்றால் என்ன ?

Direct Referrals என்பது உங்களுடைய Referral Link மூலம் சேர்ந்த உங்களுடைய நண்பர்கள் ஆவர்கள். இவர்கள் க்ளிக் செய்யும் ஒவ்வோரு விளம்பரத்திற்கும் உங்களுக்கு 0.005$ கிடைக்கும். உங்களுடைய Referral Link-கை நிங்கள் ரெஜிஸ்டர் செய்து லாகின் ஆன பிறகு வரும் முதல் பக்கத்தில் Banners என்பதை க்ளிக் செய்யவும்.
இந்த பக்கத்தில் REFERAL LINK-கை எடுத்துக் கொள்ளலாம். நினைவிருக்கட்டும் நிங்கள் உங்கள் நண்பர்களை Refer பண்ணுவதற்கு நீங்கள் Neobux.com ல் ரெஜிஸ்டர் செய்து குறைந்தபட்சம் 30 நாட்கள் ஆகியிருக்க வேண்டும் மற்றும் 100 விளம்ப்ரங்களை க்ளிக் செய்திருக்க வேண்டும்.

2.Rented Referrals என்றால் என்ன ?

உங்களால் நண்பர்களை சேர்க்க இயலவில்லை என்றால் நீங்கள்  Referral ல்களை வாடகைக்கு எடுக்கலாம். Referral ல்களை  3,5,10,15,20,25,30,40,50,60,70,80,90,100 என்ற எண்ணிக்கையில் எடுத்து கொள்ளாலாம்.

உதாரணமாக நீங்கள் மூன்று நபர்களை வாடகைக்கு எடுத்தால் மாதம் வாடகை $ 0.600 ஆகும். 5 - 1$, 10-2$, 15-3$, ஆகும். இதில் வரும் வருமானத்தை வைத்துதே இவர்களை எடுத்துகொள்ளலாம்

3.Adprize என்றால் என்ன ?

நீங்கள் ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்து பார்த்த உடன்  Adprize ல் மூன்று விளம்பரங்கள் Add ஆகும். அந்த மூன்று விளம்பரங்களை க்ளிக் செய்யும் போது முதலில் க்ளிக் செய்த விளம்பரம் அதில் வந்தால் உங்களுக்கு பரிசு கிடைக்கும்.
அவை என்னென்ன பரிசுகள் என்பதை பார்ப்போம்

0.25$, 0.50$, 1$, 10$, Upgrade Golden Membership ஆகும்.

4.Upgrade Golden Membership:

நீங்கள் உங்கள் அக்கவுண்டை ஒரு வருடத்திற்கு $ 90 செலுத்தி  Upgrade செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வருமானம் இரட்டிப்பாகும். முதலில் நீங்கள் சம்பாதித்த தொகை 90$ வந்தவுடன் முதல் வேலையாக UPGRADE செய்து கொள்ளுங்கள். அப்பெழுதான் மாதம் 10,000$ டாலர் சம்பாதிக்க முடியும்.

5. Mini Jobs:

பல Data Entry வேலைகள் இதில் இருக்கும் அதில் உங்களுக்கு தெரிந்த வேலையை செய்து சம்பாதிக்கலாம். இதில் திறைமை உள்ளவர்கள் தினம் 20 $ வரை சம்பாதிக்கலாம். இணையதில் வீட்டிருந்தே வேலை செய்து சம்பாதிக்க நினைக்கும் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். முக்கியமாக வீட்டில் இருக்கும் படித்த பெண்களுக்கு இந்த Mini Jobs மூலம் நிறைய சம்பாதிக்கலாம்.

6.Neopoints:

நீங்கள் வாடகைக்கு REFERALS(RENTED REFERALS) எடுப்பதாக இருந்தாலோ அல்லது உங்கள் வாடகை REFERALலை மாற்றுவதாக இருந்தாலோ அதற்கு நீங்கள் சம்பாதித்ததிலிருந்து கொடுப்பதற்கு பதிலாக உங்களது NEOPOINTSலிருந்து கொடுக்கலாம்.
          நண்பர்களே இதை எல்லாம் படித்து பார்த்தால் பெரிய மலை போல் தோன்றும்.ஆனால் செய்து பார்த்தால் சுலமே.இன்னும் உங்களுக்கு புரியவில்லையா? நீங்கள் எளிதாக புரிந்துகொள்ள கீழே உள்ள விடியோ லிங்கை கிளிக் செய்து  பார்த்து பயன் பெறவும்.நண்பர்களே நான் மூன்று விடியோக்களை பதிவிட்டுள்ளேன்.இந்த மூன்று விடியோவையும் பார்த்தால் தான் உங்களுக்கு இது சுலபமானது என்பது புரியும்.
விடியோக்களை பார்க்க:
     என்ன நண்பா புரிந்திருக்கும் என்று என்று நினைக்கிறேன் பிறகு என்ன இந்த லிங்கை கிளிக் செய்து உடனே REGISTER செய்யுங்கள்.இதனால் எனக்கு உங்களை போன்ற ஒரு அக்டிவான விளம்பர  பார்வையாளார் கிடைப்பார்கள் மேலும் ஒரு சிறு வருமானம் எனக்கும் கிடைக்கும் நண்பா.
        

1 comment:

  1. நீங்கள் இதனை மேலும் விளங்கிக் கொள்வதற்கு மூன்று விடியோக்களை பதிவிட்டுள்ளீர்கள் ஆனால் அந்த லிங்கை
    காணவில்லை. தயவு செய்து இதனை தெளிவு படுத்தவும்,
    அத்துடன் ஏனைய பணம் சம்பாதிக்கும் இணைய தளங்களையும் விளக்கவும்.
    zuhail@ymail.com

    ReplyDelete